ஜெபமென்னும் யுத்தக்களம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நமது ஜெபவாழ்க்கையை அழித்துப்போட வேண்டுமென்பதே சாத்தானின் மிகப்பெரிய நோக்கமாகும். ஜெபமில்லாத ஊழியத்திற்கோ ஜெபமில்லாத மார்க்கத்திற்கோ சாத்தான் அஞ்சான். ஆனால் நாம் உண்மையாய் ஜெபிக்கும்பொழுது அவன் நடுங்குவான். அப்படியானால் நாம் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்போமானால் நமது நிலைமை பரிதாபமே! ஜெபத்தைக் குறித்து புத்தகங்களும் பிரசங்கங்களும் அநேகம். ஆனால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமோ சுருக்கம்.Read More

துக்கத்தை தூக்கியெறியுங்கள்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். (சங்கீதம் 37:4) கவலை ஒரு கலையா? மனிதர்களை மரணம் தேடி வருவதில்லை, கவலைப்படுவதினால் இவர்களே தேடிபோய் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள் என்றார். ஒரு பிரபல மனநல மருத்துவர். தேவன் தங்களுக்கு வைத்துள்ள சந்தோஷத்தை அனுபவியாமல், தேவையில்லாத மனக்குழப்பத்தால் தங்கள் ஆயுளை குறைத்து கொள்வோர் பலர். கிறிஸ்தவர்களால் அதிகம் வாசிக்கப்பட்டும், பலருக்கு மனப்பாடமாய் தெரிந்திருந்தும், ஒருமுறைகூட கீழ்ப்படியாத வசனம் “கவலைப்படாதிருங்கள்” என்பதாகத்தான் இருக்கும். இயேசு இந்தRead More

உன் வார்த்தைகளைக் கவனி

அநேக சமயங்களில் நாம் விசுவாசத்தை விட்டு விட்டு தேவனுடைய வார்த்தைகளை எறிந்துவிட்டு சாத்தான் சொன்னதை விசுவாசிக்கிறோம். அவன் சொன்னதை நீ சொல்லும் போது அவனுடைய திறமையை வெளிப்படுத்துகிறாய். பயம் சாத்தானை செயல்படச் செய்கிறது. விசுவாசம் தேவனை செயல்படச் செய்கிறது. நீ நினைத்ததைச் சொல்வதற்கு முன் “யார் அதைச் சொன்னது, அது எங்கிருந்து வருகிறது” என்று பார். அது வசனத்திற்கு ஏற்றதாக இராவிட்டால் அது யாரிடமிருந்து வருகிறது என்று உனக்குத் தெரியும். அது சாத்தானிடமிருந்து வந்தால் அதைச் சொல்லாதே.Read More

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கீழ்ப்படிதலின் ஜெபம் தாழ்மையான, நொருங்குண்ட ஆவியினால் தேவனைப் பற்றிக்கொள்ளுகிறது. தன் ஆத்துமா விரும்புவதை தேவனிடம் கேட்கிறது! கெஞ்சுகிறது! தேவன் சோதோமை விட்டுவிடுவார் என்று ஆபிரகாமுக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. இஸ்ரவேலை தேவன் விட்டு விடுவார் என்று மோசேக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. மாறாக, அவருடைய கோபாக்கினையின் பிரகடனமும், அழிப்பதற்கான அவருடைய நோக்கமுமிருந்தது. ஆனால்Read More

ஆவியானவரும் ஊக்கமான ஜெபமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஊக்கமாக ஜெபிக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியோடு இணைந்து செய்யாத ஜெபம் மதிகேடானதாயும், மாய்மாலமானதாயும், குளிர்ந்த அனுபவத்தில் தகாத ஜெபமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லாமல் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபம் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். இயேசு “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக,Read More

விளக்கை அணைத்தது யார்?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பல்கேரியா நாட்டிலுள்ள சோபியா நகரில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தின் முன் வாலிப பெண் நின்றாள். எல்லாருடைய கவனத்தையும் கவரும் அளவில் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமாக மிகவும் வல்லமையாக பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். கூடியிருந்தவர்களில் சிலர் மகிழ்ந்து பூரித்தனர். வேறு சிலர் திகைத்து நின்று செவி சாய்த்தனர். அவள் இவ்விதமாய் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்றுRead More

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ரோமருக்கு அவர் எழுதிய நிருபத்தில் இராணுவ வீரனுக்குரிய தம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான ஜெபத்தின் சில கருத்துக்களை கூறுகிறார்: “யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும்….” “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 15:30-31) யூதேயாவில் பவுலுக்கு எதிரிகள் இருந்தார்கள். எதிரிகள், “விசுவாசியாதRead More

ஆவியானவர் நமது பலவீனங்களை மேற்கொள்ளுகிறார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய  சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும்.Read More

நாவின் வன்மை

நாவிற்கு உன்னை அழிப்பதற்கும், வாழ்விப்பதற்கும் வல்லமையுண்டு. ஒரே நாவிலிருந்து ஆசீர்வாதமும் சாபமும் வெளிவருகிறது. அவ்வாறிருக்கக் கூடாது. இயேசுவானவரின் வார்த்தைகள் மிகத்தெளிவாயிருக்கின்றன. “இதயத்தின் நிறைவால் வாய் பேசும்.” உனது இதயம் வார்த்தைகளால் செயல்படுகிறது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் வருகிறது. பயம் பிசாசின் வார்த்தைகளைக் கேட்பதினால் வருகிறது. சில கிறிஸ்தவர்கள் தங்களது எதிரியாகிய பிசாசு சொல்லும் வார்த்தைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். சரியான அறிவுள்ள எவனும் தன்னைப்பற்றி தன்னுடைய விரோதி சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான்.Read More

துன்பப்படவேண்டியது அவசியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவத்துக்கு நேராக மார்க்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா துன்பங்களும், வேதனைகளும் சாத்தானிடமிருந்து வருகிறது. நாம் எவ்வித துன்பமும் அனுபவிக்க வேண்டியதில்லை; இயேசுவை ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம், துன்பங்கள் யாவும் ஓடிப்போகும்; நினைத்ததெல்லாம் வாய்க்கும் என்றெல்லாம் பொதுவாக அனைவரும் கற்றுக்கொடுக்கின்றனர். இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால் முழு உண்மையல்ல   Read More