CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: January 2018

09 Jan 2018

உபவாசம் உன்னத அனுபவம்

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். (யோவேல் 2:15) உபவாசத்தின் அவசியம் நம்முடைய ஜெப வாழ்க்கையை அனல் மூட்டுவதற்கு உபவாசம் அவசியமாகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உபவாசத்திற்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இன்றைக்கு பலர் உபவாசம் என்பதை ஒருமுறை கூட இருந்ததில்லை என்கிறார்கள். ஒரு சமயம் பத்து நபர்களிடத்தில் நீங்கள் உபவாசம் இருந்ததுண்டா? என்று கேட்டேன். ஆறுபேர் இதுவரை இருந்ததில்லை என்கிறார்கள். இரண்டு பேர் எப்பொழுதாவது இருப்போம் என்கிகிறார்கள். இரண்டு பேர் மட்டும்தான் உபவாசத்தை பழக்கமாக்கிக் கொண்டிருந்தவர்கள். பத்தில் எட்டு பேர் உபவாசத்தின் வல்லமையை அறியாதிருப்பது வேதனைக்குரியது இல்லவா? மனிதனுக்கு ஏற்பட்ட முதல் சோதனையே உண்பதில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதயத்திற்கு செல்ல வயிறுதான் […]

09 Jan 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 5

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “மேடலியின் ஃப்ளட்செர் (Fletcher of Madeley)  அவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ப்படிதலை நான் விவரிக்க வேண்டும் அல்லது அதை மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சிலுவையையும் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ளுவதற்கு கீழ்ப்படிதல் அவருக்குள் ஒரு ஆயத்தமான மனதை உருவாக்கியது. மந்தையின் ஆடுகளுக்காகத் தனிச்சிறப்பான அன்பைப் பெற்றிருந்தார். அவைகளுக்குக் கற்பிப்பதற்கு முழு முயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதற்கு வேண்டிய தனித் திறனைப் பெற்றிருந்தார். என்னுடனான அவருடைய தொடர்பெல்லாம் ஜெபத்துடனும் துதியுடனும் இருந்தது. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு தடவையும் அவரோடு சேர்ந்து உண்ட உணவும் நறுமணத்துடன் இருந்தது.” மோசேயின் பிரமாணத்தின்படி கீழ்ப்படிதல் “….பலியைப்பார்க்கிலும் […]