CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: February 2018

06 Feb 2018

கிறிஸ்துவுக்குள் அங்கீகாரம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தள்ளப்பட்டேன் எனும் உணர்வு இன்று எங்கும் தலைவிரித்தாடுகிறது. சகல சண்டை சச்சரவுகளுக்கும். ஏன் கொலை பாதகங்களுக்கும் கூட இதுதான் மூலக்காரணம். இப்பிரச்சனைக்கு பதில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வுதான். காயீன், ஆபேலின் வாழ்க்கை இதை சித்தரிக்கிறது. காயீன் காணிக்கை: காயீன், தான் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆத்திரப்பட்டபொழுது பொல்லாதவனுக்கு தன்னை திறந்து கொடுத்தான். உடனே அவனுடைய முகநாடி வேறுபட்டது. (ஆதி 4:5-7, 1யோவா 3:12) காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாக கொண்டு வந்தான். நிலம் ஏற்கனவே சபிக்கப்பட்டது. அந்த நிலத்தின் கனிகளைக் கர்த்தர் எப்படி அங்கீகரிப்பார். கிறிஸ்துவுக்கு வெளியே வாழும் வாழ்க்கை சபிக்கப்பட்டது. […]

06 Feb 2018

ஜெப வாழ்வில் வளர்வோம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.” (லூக்கா 21:36) ஜெபம் என்பது வல்லமையான சொல் மாத்திரம் அல்ல, அது நமது வாழ்க்கை. ஒரு குழந்தை பிறந்தவுடனே சுவாசிப்பதற்காக அழுவதுபோல, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இயற்கையாகவே ஜெப வாஞ்சை எழும்பும். ஆனால் பலர் அந்த வாஞ்சையை தொடர்ந்து வளர்க்காததினாலே ஜெபவாழ்க்கையில் சோர்ந்துபோய்விடுகிறார்கள். ஆசை இருந்தும் அப்பியாசிக்க முடிவதில்லை. எதிலும் வளருவது நின்றுவிட்டால் பின்பு மெதுவாக அது தானே அழிய ஆரம்பிக்கும். அதுபோலவே ஆரம்பத்தில் அனலாய் இருந்தவர்கள் […]

06 Feb 2018

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். (2 சாமுவேல் 5:24) தேவஜனமாகிய நாம் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள் சற்றும் எதிர்பாராத விபரிதமான காரியங்கள் நேரிடும்போது, இந்த சூழ்நிலையை நாம் மேற்கொண்டு கடந்து போய் விடுவோமா எனத் திகைக்கிறோம். அங்கலாய்த்துக் கண்ணீர் சிந்துகிறோம். ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தை 2 சாமு 5:24-ன்படி “நான் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பேன்” என்பதே. எனவே கலங்காதே, சோர்ந்து போகாதே, நீ ஏன் முடங்கிப்போக வேண்டும்? உன்னுடைய யுத்தங்களை நடத்துகிறவர் கர்த்தரல்லவா? இதைத்தான் தேவனுடைய மனிதனாகிய மோசே யாத் 14:13,14-ல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் […]