CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Daily Archives: April 10, 2018

10 Apr 2018

கிறிஸ்துவுக்குள் ஆயத்தம்

மோசே நாற்பது வயதானபோது தன் சகோதரர்களிடத்தில் போய் அவர்கள் சுமைசுமக்கிறதை கண்டான். அவன் ஒரு எகிப்தியன். எபிரெயனை அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்றுவிட்டு பயத்தினால் ஓடிப்போனான் (அப் 7:24) அவன் தன்னுடைய தரிசனத்தை இழந்து சராசரி குடும்பஸ்தனாகவும், மேய்ப்பனாகவும் வாழ்ந்துவிடுவதில் திருப்தியடைந்து விட்டான். (யாத் 2:21) ஆனாலும் கர்த்தரோ தனது மனிதனை மாபெரும் பணிக்காக மவுனமாய் உருவாக்கிக்கொண்டிருந்தார். காலகட்ட சோதனை : இது கிறிஸ்துவுக்குள்ளான பற்பல பருவநிலையைக் குறித்த வரைபடம் இங்கு தெரிகிறது. ஆண்டவருடைய தரிசனமும், வைராக்கியமும் இந்த காலக்கட்டத்தில் நமக்குள் தீவிரமாய் வளரும். இப்பருவத்தில் வரும் ஒரே சோதனை “ஏற்ற காலம்தான்”. உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில், உங்களுக்குண்டான கிறிஸ்துவுக்குள்ளான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க அதற்குரிய காலமென்று ஒன்று இல்லை. ஆனால் அவரது […]