ஜெபமும் கீழ்ப்படிதலும் 4

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வீழ்ச்சியின் சுமைகளோடு இருக்கிற புதுப்பிக்கப்படாத மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதென்று கூறினால் அதற்கு மறுப்பு இருக்காது. ஆனால் பரிசுத்த ஆவியினால் ஒருவன் புதுப்பிக்கப்பட்டு புதிய இயல்பையும் பெற்று, இராஜாவின் பிள்ளையான பின்பு அவனால் கீழ்ப்படிய முடியவில்லையென்பது கேலிக்குரிய நிலையை அடைகிறது. இது பாவ நிவர்த்தியின் உட்பொருளை அறியாத அறியாமையாகும். ஜெபிக்கும் ஒரு மனிதன்Read More

கிறிஸ்துவுக்குள் ஆயத்தம்

மோசே நாற்பது வயதானபோது தன் சகோதரர்களிடத்தில் போய் அவர்கள் சுமைசுமக்கிறதை கண்டான். அவன் ஒரு எகிப்தியன். எபிரெயனை அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்றுவிட்டு பயத்தினால் ஓடிப்போனான் (அப் 7:24) அவன் தன்னுடைய தரிசனத்தை இழந்து சராசரி குடும்பஸ்தனாகவும், மேய்ப்பனாகவும் வாழ்ந்துவிடுவதில் திருப்தியடைந்து விட்டான். (யாத் 2:21) ஆனாலும் கர்த்தரோ தனது மனிதனை மாபெரும் பணிக்காக மவுனமாய் உருவாக்கிக்கொண்டிருந்தார். காலகட்ட சோதனை : இது கிறிஸ்துவுக்குள்ளான பற்பல பருவநிலையைக் குறித்த வரைபடம் இங்கு தெரிகிறது. ஆண்டவருடைய தரிசனமும்,Read More