ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ரோமருக்கு அவர் எழுதிய நிருபத்தில் இராணுவ வீரனுக்குரிய தம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான ஜெபத்தின் சில கருத்துக்களை கூறுகிறார்: “யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும்….” “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 15:30-31) யூதேயாவில் பவுலுக்கு எதிரிகள் இருந்தார்கள். எதிரிகள், “விசுவாசியாதRead More

ஆவியானவர் நமது பலவீனங்களை மேற்கொள்ளுகிறார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய  சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும்.Read More

நாவின் வன்மை

நாவிற்கு உன்னை அழிப்பதற்கும், வாழ்விப்பதற்கும் வல்லமையுண்டு. ஒரே நாவிலிருந்து ஆசீர்வாதமும் சாபமும் வெளிவருகிறது. அவ்வாறிருக்கக் கூடாது. இயேசுவானவரின் வார்த்தைகள் மிகத்தெளிவாயிருக்கின்றன. “இதயத்தின் நிறைவால் வாய் பேசும்.” உனது இதயம் வார்த்தைகளால் செயல்படுகிறது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் வருகிறது. பயம் பிசாசின் வார்த்தைகளைக் கேட்பதினால் வருகிறது. சில கிறிஸ்தவர்கள் தங்களது எதிரியாகிய பிசாசு சொல்லும் வார்த்தைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். சரியான அறிவுள்ள எவனும் தன்னைப்பற்றி தன்னுடைய விரோதி சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான்.Read More

துன்பப்படவேண்டியது அவசியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவத்துக்கு நேராக மார்க்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா துன்பங்களும், வேதனைகளும் சாத்தானிடமிருந்து வருகிறது. நாம் எவ்வித துன்பமும் அனுபவிக்க வேண்டியதில்லை; இயேசுவை ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம், துன்பங்கள் யாவும் ஓடிப்போகும்; நினைத்ததெல்லாம் வாய்க்கும் என்றெல்லாம் பொதுவாக அனைவரும் கற்றுக்கொடுக்கின்றனர். இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால் முழு உண்மையல்ல   Read More