CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Daily Archives: July 16, 2018

16 Jul 2018

ஆவியானவரும் ஊக்கமான ஜெபமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஊக்கமாக ஜெபிக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியோடு இணைந்து செய்யாத ஜெபம் மதிகேடானதாயும், மாய்மாலமானதாயும், குளிர்ந்த அனுபவத்தில் தகாத ஜெபமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லாமல் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபம் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். இயேசு “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக, நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.” (மத் 23:14) என்று சொன்னார். தேவன் ஜெபத்தில் உங்கள் குரலின் தன்மையைக் கவனிப்பதில்லை, வெளித்தோற்றமான அன்பான வார்த்தைகளைக் கவனிக்கப்போவதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய […]

16 Jul 2018

விளக்கை அணைத்தது யார்?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பல்கேரியா நாட்டிலுள்ள சோபியா நகரில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தின் முன் வாலிப பெண் நின்றாள். எல்லாருடைய கவனத்தையும் கவரும் அளவில் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமாக மிகவும் வல்லமையாக பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். கூடியிருந்தவர்களில் சிலர் மகிழ்ந்து பூரித்தனர். வேறு சிலர் திகைத்து நின்று செவி சாய்த்தனர். அவள் இவ்விதமாய் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று பைத்தியம் பிடித்தவள் போல் யார் விளக்கை அணைத்தது? யார் விளக்கை அணைத்தது? என்று சத்தமிட்டாள். கூடியிருந்தவர்கள் மரியா, விளக்கு அணைக்கப்படவில்லை. எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்று பதிலளித்தனர். உடனே அவள் நான் கண்பார்வை இழந்துவிட்டேனே […]