பாரமான வருத்தம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம், எங்களுக்கு உண்டாயிற்று.”(2கொரி 1:8) எந்த சூழ்நிலையிலும், முயற்சியை கைவிட்டு விடாதிருங்கள். கர்த்தர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தளர விட்டுவிடாதிருங்கள். அதே நேரம், கைவிடாத கர்த்தர், உங்களை கரம் பிடித்திருக்கிற படியால், உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் வெற்றியோடு முடியும். “பலத்தினாலும்Read More

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தத்துவங்களையும், இறையிலையும் கற்று வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல், செருப்பு செப்பனிடும் தொழிலேயே தொடர்ந்து இருக்கும் படியாக என்னைக் கேலி செய்தவர்கள் உண்டு. தேவன் உண்டென்ற நிச்சயம் எனக்குள்ளாக அனல் விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் என்னுடைய பேனாவை எடுத்து, நான் கண்டவைகளை எழுத ஆரம்பித்தேன்” ஆவல் என்பது வெறும் விருப்பமல்ல. அதுRead More

இரத்தசாட்சிகள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தாமஸ் கிரான்மா் (வலது கையை நீட்டி தீயை வரவேற்ற வீரர்) “இந்தக் கைதான் அதை எழுதியது. இது முதலில் எரியட்டும்” கொளுந்து விட்டெரியும் அக்கினியில் தனது வலது கையை நீட்டியவாறு சத்தமாகக் கூறினார். விசுவாசித்தை மறுதலிக்க தூண்டிய போது எதிரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர்கள் கொடுத்த குறிப்பில் கையொப்பமிட்டதை நினைத்து மனம் வருந்தியதுRead More

நமது சந்தோஷம் கர்த்தருக்குள்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே, சமாதானத்தால் ஆசீா்வதித்து தமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கும் (சங்.29.11,149.4) மகிமையின் கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். எத்தனை பாடுகள், இடறல்கள், இன்னல்கள் வந்தாலும் சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்த சந்தோஷத்தை தேவன் தமது பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார் அல்லேலூயா (1பேதுரு 1.8). விசுவாசத்திலே நிலைத்திருங்கள், நீடித்திருங்கள், நிரம்பியிருங்கள் (1கொரி 16.13). நமது சந்தோஷம் கர்த்தருக்குள் (பிலி 4.4) நமது சிந்தையை, யோசனையை, நினைவை, கற்பனையை (imagination), மனப்பான்மையை கவனமாக வைத்துக் கொள்வோம். நமது நினைவுRead More

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

பசுவராஜ் நிங்கப்பா (வயது 46) கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனது 16 வயதிலேயே அவன் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விட்டான். இரவு வேளைகளில் வீடுகளுக்குள் ஜன்னல் கம்பிகளை வளைத்து (House Breaking theft be wrenching the window bar) நுழைந்து திருடுவதே அவனது பழக்கம். பல ஆண்டுகள் அவன் பிடிபடாமலேயே தப்பிக்கொண்டே வந்தான். அதனால் அவனுக்கு பயமில்லாமல் போயிற்று. துணிகரமாக செயல்பட ஆரம்பித்தான். பலநாள் திருடன் ஒருநாள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான்.Read More

தொலைக்காட்சி நேரம் ஜெப நேரமாயிற்று

“1958-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9-ம் தேதி என் வாழ்வில் மறக்க மடியாத நாள். ஏனெனில் அன்று இரவுதான் என் டெலிவிஷன் பெட்டியை விற்க முடிவு செய்தேன். அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. குவென்னும்(மனைவி) குழந்தைகளும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பளிச்சென்று தெரியும் பட்டாடை அணிந்த மங்கையர் நடந்து செல்லும் ஒரு அலுப்புத் தட்டும் காட்சியை ஒளிபரப்பியது. ஒளிக்காட்சி காண்போரின் மனதைக் கவரும். அந்தப் பெண்ணின் உருவமோ அல்லது அலுப்புத்தட்டும்Read More

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

புரட்டுபதேசங்களை எதிர்த்த சுவிசேஷப் போர்வீரர் “தேவனுக்கு மகிமை. நான் எனது வீட்டிக்கு மிகவும் அருகில் இருக்கிறேன்”. கொலைக்களத்தை அடைந்த போது டாக்டர். ரோலன்ஸ் டெய்லர் கூறிய வார்த்தைகள் படைவீரர்களைக் கூட வியப்பிலாழ்த்தியது. ரோலன்ஸ் டெய்லர் இங்கிலாந்திலுள்ள ஸபோக் என்ற ஊரில் பிறந்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரசங்கிப்பதில் டெய்லர் மிகவும் கவனம் செலுத்தினார். புரோகிதராக மாற   வேண்டுமென்ற தனது ஆசை நிறைவேறியது. ஹாட்லி சபையில் செய்த அவரது ஊழியம் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக இருந்தது. சத்திய சுவிசேஷத்தை அறிவிக்க எந்தவிதRead More

எஜமானருடைய தொடுதல்

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.      (சங்கீதம் 118:22-23) ஒரு இடத்தில் ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக , தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப்போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காகRead More

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] மறுபடியுமாக நாம் கேட்கலாம் – தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளும்படியாக நம்மை உந்தும் ஆவல் நமக்கு உண்டா, அது அனலினால் நிறையப்பட்டு, ஆத்தும விருப்பத்தின் வேண்டுதல்களோடு கர்த்தரை நோக்கி ஜெபம் செய்கிறதா? நம்முடைய இருதயங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. தன்னிடத்திலிருந்து தீமையான காரியங்களை வெளியாக்குவது மட்டுமல்லாமல், நற்காரியங்களை தன்னுள் கொண்டு வரவேண்டும்.Read More

ஜெபமும் ஊக்கமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெப நேரத்தில் தேவனுக்கு முன்பாக ஊக்கத்தோடு ஜெபிப்பது முக்கியமானது. அப்போது அவருடைய கரங்களில் இருந்து சீக்கிரமான, வளமான பிரதிபலன் கிடைக்கிறது. ராஜாவின் இருதயம் ஆண்டவரிடம் திரும்பியபோது தேவன் அவருக்குச் செய்த காரியங்களைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார். “அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்”      (சங் 2:12)Read More