Zion Church
Media Ministry
சீயோன் தேவாலயம்
ஊடக ஊழியம்
සියොන් දේවස්ථානය
මාධ්ය සේවය
Through live broadcasts, worship, sermons and stories, our Media Ministry shares God’s Word and keeps our church family connected wherever they are.
நேரடி ஒளிபரப்புகள், ஆராதனைகள், பிரசங்கங்கள் மற்றும் சாட்சிகள் வழியாக எங்கள் ஊடக ஊழியம் தேவ வார்த்தையைப் பகிர்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும், சீயோன் தேவாலயக் குடும்பத்துடன் இணைந்திருக்க இந்த ஊழியம் உதவுகிறது.
සජීවී විකාශන, නමස්කාර, දේශනා සහ සාක්ෂි තුළින් අපගේ මාධ්ය සේවය දෙවියන් වහන්සේගේ වචනය බෙදා දෙයි. ඔබ කොතැනක සිටියත් සියොන් දේවස්ථාන පවුල සමඟ සම්බන්ධව සිටීමට මෙම සේවය උපකාර කරයි.