[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.” (மத்தேயு 24:40) ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய வண்டி ஒட்டுபவனிடம் இரட்சிப்பின் தேவையைப்பற்றி அடிக்கடி பேசியும் அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தக் கிறிஸ்தவர் அவனை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிரசங்கியார் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும் எப்படி அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார். மற்றவர்கள் கைவிடப்பட்டு மகா உபத்திரவ காலத்தில் துன்பப்படுவார்கள் என்று கூறினார். வீட்டுக்குப் போகும் வழியில் அந்த மனிதன் தன் வண்டி […]