பட்டம் பறக்க விடலாமா?

ஒரு சின்ன குழந்தை ப…ட்….ட…ம்….பட்டம் என்று தமிழில் வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒரு கதை… . ஒரு துடிப்புள்ள பொடியன் பல வண்ணத்தில் பட்டங்கள் செய்து பறக்கவிட்டு மகிழ்வது அவனின் வாடிக்கை…. தன்னுடைய முழு உழைப்பையும் பயன்படுத்தி மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருமையான பட்டம்… ஆகாயத்தில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் அது உயர உயர பறந்தது இன்னும் ஒரு ஆனந்தம். . (அந்த பட்டத்திற்கும் ஒரு ஆசை…அந்த கயிறை மாத்திரம் அந்த தம்பிRead More