எங்கே சமாதானம்

*உலகம் முழுவதும் சமாதானம் *இதுவே எங்கள் இருதயத்தின் கதறுதல் *இதுவே எங்கள் ஜெபம்  . மேற்கண்ட மூன்று வரிச் செய்தி சடாக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற சிறுமியின் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருப்பவை. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது 1945ம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் நாள் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரில் அமேரிக்க விமானம் மூலம் மிகச் சக்தி வாய்ந்த அணுகுண்டை (Atom Bomb) வீசியது. ”சிறுவன்” (Little Boy) என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்டRead More

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

பசுவராஜ் நிங்கப்பா (வயது 46) கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனது 16 வயதிலேயே அவன் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விட்டான். இரவு வேளைகளில் வீடுகளுக்குள் ஜன்னல் கம்பிகளை வளைத்து (House Breaking theft be wrenching the window bar) நுழைந்து திருடுவதே அவனது பழக்கம். பல ஆண்டுகள் அவன் பிடிபடாமலேயே தப்பிக்கொண்டே வந்தான். அதனால் அவனுக்கு பயமில்லாமல் போயிற்று. துணிகரமாக செயல்பட ஆரம்பித்தான். பலநாள் திருடன் ஒருநாள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான்.Read More

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

புரட்டுபதேசங்களை எதிர்த்த சுவிசேஷப் போர்வீரர் “தேவனுக்கு மகிமை. நான் எனது வீட்டிக்கு மிகவும் அருகில் இருக்கிறேன்”. கொலைக்களத்தை அடைந்த போது டாக்டர். ரோலன்ஸ் டெய்லர் கூறிய வார்த்தைகள் படைவீரர்களைக் கூட வியப்பிலாழ்த்தியது. ரோலன்ஸ் டெய்லர் இங்கிலாந்திலுள்ள ஸபோக் என்ற ஊரில் பிறந்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரசங்கிப்பதில் டெய்லர் மிகவும் கவனம் செலுத்தினார். புரோகிதராக மாற   வேண்டுமென்ற தனது ஆசை நிறைவேறியது. ஹாட்லி சபையில் செய்த அவரது ஊழியம் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக இருந்தது. சத்திய சுவிசேஷத்தை அறிவிக்க எந்தவிதRead More

இரத்தசாட்சிகள் குப்றியானோஸ்

துன்புறுத்தியோருக்கு நன்மை செய்தவர் “என்னிடம் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் உங்களுக்கு நியாயமாகத் தெரிவதை எந்தத் தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” என்ற குப்றியானோசின் வார்த்தைகள் ஆட்சியாளரை அதிர்ச்சியடையச் செய்தது. “இவனை வெட்டி கொலை செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்ட போது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறிய விசுவாசப் போர் வீரன்தான் கார்த்தேஜைச் சார்ந்த குப்றியானோஸ். ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜில் ஒரு செல்வந்தரின் மகனாக கி.பி 200-ல் பிறந்தார் குப்றியானோஸ். ரோமிலுள்ள புறஜாதிகளின் தேவர்களிடத்தில் நம்பிக்கை வைத்திருந்த குப்றியானோஸ் தனதுRead More

உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முன்மாதிரி

“நண்பனே , என்னைக் கடந்து செல்வதற்கு முன் சற்றே நில். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாயோ அப்படியேதான் நானும் இருந்தேன். இப்பொழுது நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நீயும் ஆவாய். ஆகவே நண்பனே, ஆயத்தப்படு, என்னைப் பின்பற்று.” இது இங்கிலாந்து தேசத்தில் வின்ட்சர் கேசில் (Windsor castle) அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையில் எழுதப்பட்டிருந்த கல்லறை வாசகம். இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் இப்படியொரு விமர்சனம் செய்தார். “நீ எந்த வழியாய்ச் சென்றாய் என்பதை நான் அறிந்துRead More

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

டேவிட் பிரைனர்ட் (David Brainered) அவர்களுடைய பரிசைத் திருடிவிட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மாயக்கார எதிரி அவரைத் தொடர்ந்து சென்றான். தன்னுடைய போர்க்கவசத்தை ஒருபோதும் விட்டுவிடக்கூடாதென்றும் படுத்து இளைப்பாறும்போதும் அதை அணிந்திருக்க வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். அவருடைய கவர்ச்சிகரமான ஆடையின் அழகைக் கெடுத்த கறைகள், பளிச்சென்று பிரகாசிக்கின்ற கேடயத்தில் ஏற்பட்ட புள்ளிகள் ஆகியவைகள் நமக்குப் பார்க்க முடியாதவைகள்; ஆனால் அவருக்கோ அவைகள் பெரும் வருத்தத்துக்கும் மிகுந்த வாஞ்சைக்கும் மூல காரணமாயிருந்தன. எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கிறிஸ்தவRead More

ஜெபமும் விழிப்புடனிருத்தலும் 2

புதிய ஏற்பாட்டில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் விழிப்பு (Watch) என்பதைக் குறிக்கிறது. முதல் ‘அர்த்தம்’, ‘தூங்காமலிருப்பது’ ‘மனம் விழித்திருப்பது’ ஆகியவை. அதாவது, சுறுசுறுப்பாயிருப்பது, எச்சரிக்கையாயிருப்பது, மாறாமலிப்பது, விழிப்பாயிருப்பது ஆகியவைகள் சேர்ந்து இருப்பதாகும். இரண்டாவது அர்த்தம், ‘முழுவதும் விழிப்பாயிருப்பது’ – கவனம், அக்கரை, செயல்பாடு, எச்சரிக்கையாயிருப்பது இல்லையெனில் கவனமின்மை அல்லது சோம்பல் மூலம் அழிவைக் கொண்டு வரும் பேராபத்து திடீரென்று உருவாகிவிடும். மூன்றாவது அர்த்தம், ஆவியில் அமைதலுடன் இணைந்து இருப்பது, உணர்ச்சிவசப்படாத நிலை, மோசமான சூழ்நிலைகளினாலும் தொடப்படாத நிலை;Read More

உண்மையான ஊழியன்

மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசியர் 6:8) வீதியின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருப்பு தைத்துக்கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக்கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்த பிறகு, அவனது தாயை கவனிக்க  அது கைகொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ்போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்தRead More

Why Should You Attend Church Meetings?

Why should Christians attend worship meetings of the local church? How important are worship, praise, Bible study, teaching, and learning? What influence does our example have on others, and what can we learn from the example of Jesus and His apostles? What can we learn from Bible teaching about priorities and devotion to serving God?Read More