தகப்பனின் அன்புக் கடிதம் – FATHER’S LOVE LETTER
நீங்கள் வாசிக்கப் போகும் இந்தக் கடிதம் முற்றிலும் உண்மையானது. இந்த வார்த்தைகள் தேவனுடைய இருதயத்தில் இருந்து புறப்பட்டு வருகிற படியால் இவைகளுக்கு செவிகொடுங்கள்! அப்போது, ஜீவியம் நிச்சயமாக மாறிவிடும். அவர் உங்களை நேசிக்கிறார்! உங்கள் ஜீவகாலமெல்லாம் நீங்கள் வாஞ்சித்து தேடிய அன்புள்ள தகப்பன் இவரே!! இந்த அன்பின் கடிதத்தை அவர்தான் உங்களுக்கு இங்கு எழுதுகிறார். . என் பிள்ளைகளே.. என்னை நீ அறிந்திருக்கமாட்டாய், ஆனால் உன்னைப்பற்றிய சகலத்தையும் நான் அறிந்திருக்கிறேன்… சங்கீதம் 139:1 உன் உட்காருதலையும் உன் எழுந்திருக்குதலையும்Read More