CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: May 2018

14 May 2018

கிறிஸ்துவுக்குள் நூறு மடங்கு பெருக்கம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஈசாக்கு கேராரில் விதை விதைத்து நூறு மடங்கு பலனை அறுத்தான். ஈசாக்கின் ஆசீர்வாதங்களின் அம்சங்களை நாம் பார்க்கலாம். பாதக சூழ்நிலைகளிலும் பலன் தருவதுதான் அவரது ஆசீர்வாதம்: அந்த தேசமெங்கும் கடுமையான பஞ்சம் நிலவி வந்தது. எனினும் ஈசாக்கின் நூறுமடங்கு அறுவடையை அதனால் தடுத்துவிட முடியவில்லை. (ஆதி 26:12) இயற்கை விதிகளால் இயக்கப்படாதவன் ஈசாக்கு. உலகப் பொருளாதார வீழ்ச்சி உண்மை விசுவாசியின் வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தோற்கலாம். வியாபாரம் முடங்கலாம். ஆனால் உங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. உங்கள் பக்கத்து வயல் விளைச்சல் அற்றுப் […]

14 May 2018

ஜெபத்தின் தன்மை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நற்பிரகாசமான அறிவு, ஜெபத்தின் தன்மைக்கும், ஜெபத்தில் ஏறெடுக்கும் காரியத்திற்கும் பாராட்டத்தக்க பயனைத்தரும். நன்மை எது தீமை எது என்பதை பகுத்தாயத்தக்க பயிற்சிக்கப்பட்ட அறிவும், மனிதனுடைய பரிதபிக்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளத்தக்கதான நல்லுணர்வும் அல்லது தேவனுடைய இரக்கத்தைக்குறித்த அறிவும் ஒருவருக்கு இருக்கும்பொழுது மற்றமனிதர்கள் எழுதி வைத்திருக்கும் ஜெபக்குறிப்புகள் தேவையே இல்லை. மிகுந்த வேதனையிலிருக்கும் ஒரு மனிதனுக்கு அழுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாததுபோலவே பரிசுத்தஆவியானவர் நம்முடைய அறிவை மனக்கண்ணைத் திறந்திருக்கும்பொழுது ஜெபிப்பதற்கு மற்றவர்கள் கற்றுத்தரவேண்டியதில்லை. மற்றவர்களுடைய ஜெபக்குறிப்புகளும் நமக்கும் தேவைப்படாது. உணர்ச்சிகளும், உள்ளுணர்வுகளும், அழுத்தங்களும் ஆவியில் வரும்பொழுது அந்த ஆவி […]

14 May 2018

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

டேவிட் பிரைனர்ட் (David Brainered) அவர்களுடைய பரிசைத் திருடிவிட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மாயக்கார எதிரி அவரைத் தொடர்ந்து சென்றான். தன்னுடைய போர்க்கவசத்தை ஒருபோதும் விட்டுவிடக்கூடாதென்றும் படுத்து இளைப்பாறும்போதும் அதை அணிந்திருக்க வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். அவருடைய கவர்ச்சிகரமான ஆடையின் அழகைக் கெடுத்த கறைகள், பளிச்சென்று பிரகாசிக்கின்ற கேடயத்தில் ஏற்பட்ட புள்ளிகள் ஆகியவைகள் நமக்குப் பார்க்க முடியாதவைகள்; ஆனால் அவருக்கோ அவைகள் பெரும் வருத்தத்துக்கும் மிகுந்த வாஞ்சைக்கும் மூல காரணமாயிருந்தன. எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கிறிஸ்தவ இராணுவ வீரனைப்பற்றிக் கொடுத்துள்ள வர்ணனை கச்சிதமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. உயர்ந்ததும் தாழ்ந்ததுமான காலம், ஒளியும் இருளுமான காலம், வெற்றியும் தோல்வியுமான காலம் ஆகிய அநேக ஏமாற்றங்களும் இரக்கங்களுமான காலங்கள் நிறைந்த போராட்டத்திலேயே அவன் எப்போதும் […]