29
Jan
2020
ஒரு சின்ன குழந்தை ப…ட்….ட…ம்….பட்டம் என்று தமிழில் வாசித்துக்கொண்டிருக்கும் பொழுது சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒரு கதை… . ஒரு துடிப்புள்ள பொடியன் பல வண்ணத்தில் பட்டங்கள் செய்து பறக்கவிட்டு மகிழ்வது அவனின் வாடிக்கை…. தன்னுடைய முழு உழைப்பையும் பயன்படுத்தி மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருமையான பட்டம்… ஆகாயத்தில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் அது உயர உயர பறந்தது இன்னும் ஒரு ஆனந்தம். . (அந்த பட்டத்திற்கும் ஒரு ஆசை…அந்த கயிறை மாத்திரம் அந்த தம்பி விட்டால் இன்னும் உயர பறக்கலாமே….(இதுதான் நப்பாசை) . எதிர்பாராத விதமாக அவனுடைய கையிலிருந்த கயிர் நழுவ.. பட்டம் மிக வேகமாக பறக்க ஆரம்பித்தது…பதட்டத்தோடு ஓட ஆரம்பித்தும் கண்ணிற்கு எட்டினது கைக்கு எட்டவில்லை.. . அந்த […]
Children