CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Pastor’s blog

06 Feb 2018

கிறிஸ்துவுக்குள் அங்கீகாரம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தள்ளப்பட்டேன் எனும் உணர்வு இன்று எங்கும் தலைவிரித்தாடுகிறது. சகல சண்டை சச்சரவுகளுக்கும். ஏன் கொலை பாதகங்களுக்கும் கூட இதுதான் மூலக்காரணம். இப்பிரச்சனைக்கு பதில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வுதான். காயீன், ஆபேலின் வாழ்க்கை இதை சித்தரிக்கிறது. காயீன் காணிக்கை: காயீன், தான் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆத்திரப்பட்டபொழுது பொல்லாதவனுக்கு தன்னை திறந்து கொடுத்தான். உடனே அவனுடைய முகநாடி வேறுபட்டது. (ஆதி 4:5-7, 1யோவா 3:12) காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாக கொண்டு வந்தான். நிலம் ஏற்கனவே சபிக்கப்பட்டது. அந்த நிலத்தின் கனிகளைக் கர்த்தர் எப்படி அங்கீகரிப்பார். கிறிஸ்துவுக்கு வெளியே வாழும் வாழ்க்கை சபிக்கப்பட்டது. […]

06 Feb 2018

ஜெப வாழ்வில் வளர்வோம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.” (லூக்கா 21:36) ஜெபம் என்பது வல்லமையான சொல் மாத்திரம் அல்ல, அது நமது வாழ்க்கை. ஒரு குழந்தை பிறந்தவுடனே சுவாசிப்பதற்காக அழுவதுபோல, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இயற்கையாகவே ஜெப வாஞ்சை எழும்பும். ஆனால் பலர் அந்த வாஞ்சையை தொடர்ந்து வளர்க்காததினாலே ஜெபவாழ்க்கையில் சோர்ந்துபோய்விடுகிறார்கள். ஆசை இருந்தும் அப்பியாசிக்க முடிவதில்லை. எதிலும் வளருவது நின்றுவிட்டால் பின்பு மெதுவாக அது தானே அழிய ஆரம்பிக்கும். அதுபோலவே ஆரம்பத்தில் அனலாய் இருந்தவர்கள் […]

06 Feb 2018

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். (2 சாமுவேல் 5:24) தேவஜனமாகிய நாம் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள் சற்றும் எதிர்பாராத விபரிதமான காரியங்கள் நேரிடும்போது, இந்த சூழ்நிலையை நாம் மேற்கொண்டு கடந்து போய் விடுவோமா எனத் திகைக்கிறோம். அங்கலாய்த்துக் கண்ணீர் சிந்துகிறோம். ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தை 2 சாமு 5:24-ன்படி “நான் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பேன்” என்பதே. எனவே கலங்காதே, சோர்ந்து போகாதே, நீ ஏன் முடங்கிப்போக வேண்டும்? உன்னுடைய யுத்தங்களை நடத்துகிறவர் கர்த்தரல்லவா? இதைத்தான் தேவனுடைய மனிதனாகிய மோசே யாத் 14:13,14-ல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் […]

09 Jan 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 5

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “மேடலியின் ஃப்ளட்செர் (Fletcher of Madeley)  அவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ப்படிதலை நான் விவரிக்க வேண்டும் அல்லது அதை மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சிலுவையையும் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ளுவதற்கு கீழ்ப்படிதல் அவருக்குள் ஒரு ஆயத்தமான மனதை உருவாக்கியது. மந்தையின் ஆடுகளுக்காகத் தனிச்சிறப்பான அன்பைப் பெற்றிருந்தார். அவைகளுக்குக் கற்பிப்பதற்கு முழு முயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதற்கு வேண்டிய தனித் திறனைப் பெற்றிருந்தார். என்னுடனான அவருடைய தொடர்பெல்லாம் ஜெபத்துடனும் துதியுடனும் இருந்தது. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு தடவையும் அவரோடு சேர்ந்து உண்ட உணவும் நறுமணத்துடன் இருந்தது.” மோசேயின் பிரமாணத்தின்படி கீழ்ப்படிதல் “….பலியைப்பார்க்கிலும் […]

18 Sep 2017

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா? அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். […]

18 Sep 2017

வாசலைத் திறவுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.” (சங்கீதம் 24:7) நகர வாசலுக்குள்ளே பிரவேசிக்கின்ற ராஜா வெற்றியோடு வருகிறாரா அல்லது தோற்றப்போய் திரும்புகிறாரா என்பதை மக்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பிலிருந்தே ஊகித்துக்கொள்ளலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எருசலேமின் நகர வாசலிலும் ஒரு ஆரவாரத்தொனி கேட்டது. அது “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று ஒலித்தது. இந்த ராஜா யார்? இவர் வெற்றி சிறந்த யுத்தம் தான் எது? இங்கே ஒரு வித்தியாசத்தை நாம் காணலாம். அன்று இந்த ராஜா எதிரியை வெற்றி […]

15 Sep 2017

வெறுமையான கல்லறை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெரிமி பிறவியிலேயே கோணலும் மாணலுமான சரீரத்தோடும் சரியான மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறந்தவன். 12 வயது நிரம்பியும் கூட அவன் இன்னும் இரண்டாவது வகுப்பிலேயே இருந்தான். அவனுக்கு கற்றுக்கொள்ளும் திறன் மிகக்குறைவு. அவனது வகுப்பு ஆசிரியை மிஸ். சாராமில்லர் அடிக்கடி அவனைக்குறித்து எரிச்சலடைவதுண்டு. ஏனெனில் அவன் வகுப்பறையிலேயே சில வேளைகளில் உடலைப் பல கோணங்களில் அசைத்துக்கொண்டு முனகல் சப்தங்களை எழுப்புவான். அது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அருவருப்பாயிருக்கும். ஆனால் சில வேளைகளில் இருண்ட அவனது மூளையில் சிறிய ஒளிவந்தது போல மிகத் தெளிவாகவும், ஞானமாகவும் பேசுவான். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் […]

15 Sep 2017

உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ………என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.(1 பேதுரு 1:6-7) ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு […]

12 Sep 2017

கிறிஸ்துவுக்குள் அற்புத அழைப்பு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அற்புத அழைப்பு: ஆண்டவர் மோசேயைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது முற்றிலும் அற்புதமானது. முட்செடி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் வெந்து போகவில்லை. அதுவும் ஒரு அற்புதசாட்சி. மோசே மிகவும் ஆர்வம் கொண்டவனாய் அந்த அற்புதக்காட்சியினருகே நெருங்கி வந்தான். அதன் மூலமாய் ஆண்டவர் அவனுக்கு அவனுடைய எதிர்கால ஊழியம் ஒரு அற்புத அடையாள ஊழியம் என்று காட்டினார். ஆண்டவருடைய அற்புதம் செய்கிற வல்லமை இன்றும் மக்களைக் கிறிஸ்துவண்டை இழுத்துக்கொண்டிருக்கின்றது. மோசே ஒரு அற்புதத்தின் மூலமாக அற்புதங்களுக்காக அழைக்கப்பட்டான். அவன் பார்வோனிடம் பிரசங்கம் பண்ண அழைக்கப்படவில்லை. தேவனுடைய வல்லமையைக் கொண்டு ஜனங்களை அவன் கையிலிருந்து […]

12 Sep 2017

விசுவாசப் பார்வை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரெயர் 11:6) வல்லமையான ஜெபத்திற்கு வேதம் அஸ்திபாரம் என்றும், துதி வாசல் என்றும் பார்த்தோம். அதே வரிசையில் விசுவாசத்தை ஒரு வீட்டின் ஜன்னலுக்கு ஒப்பிடலாம். இந்த ஜன்னல் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும். சிலர் இந்த ஜன்னலை சரியாகத் திறக்காததினாலே இருளில் தெளிவான பார்வையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மூச்சுவிட சிரமப்படும் நோயாளியைப்போல கஷ்டப்பட்டு ஜெபிக்கிறார்கள். நாம் விசுவாச ஜன்னலை அகலமாக […]

12 Sep 2017

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா? அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். […]

10 May 2016

It is never over for a visionary

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_image align=”left” link=”https://i2.wp.com/zionfm.lk/wp-content/uploads/2016/04/001-7.jpg?ssl=1″ animation_delay=”0″]5691|https://zionchurch.lk/wp-content/uploads/2020/01/001-7-1-300×199.jpg|medium[/cmsmasters_image][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] It is never over for a visionary PSALM 52:1-9 How do you react in the midst of tragedy and opposition? It is tempting to panic, withdraw, lose hope or even give up. David was a visionary. Vision has been defined as a combination of ‘a […]