CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: April 2018

27 Apr 2018

ஜெபமும் விழிப்புடனிருத்தலும் 2

புதிய ஏற்பாட்டில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் விழிப்பு (Watch) என்பதைக் குறிக்கிறது. முதல் ‘அர்த்தம்’, ‘தூங்காமலிருப்பது’ ‘மனம் விழித்திருப்பது’ ஆகியவை. அதாவது, சுறுசுறுப்பாயிருப்பது, எச்சரிக்கையாயிருப்பது, மாறாமலிப்பது, விழிப்பாயிருப்பது ஆகியவைகள் சேர்ந்து இருப்பதாகும். இரண்டாவது அர்த்தம், ‘முழுவதும் விழிப்பாயிருப்பது’ – கவனம், அக்கரை, செயல்பாடு, எச்சரிக்கையாயிருப்பது இல்லையெனில் கவனமின்மை அல்லது சோம்பல் மூலம் அழிவைக் கொண்டு வரும் பேராபத்து திடீரென்று உருவாகிவிடும். மூன்றாவது அர்த்தம், ஆவியில் அமைதலுடன் இணைந்து இருப்பது, உணர்ச்சிவசப்படாத நிலை, மோசமான சூழ்நிலைகளினாலும் தொடப்படாத நிலை; எல்லாவிதமான  குழிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் எச்சரிக்கையாயிருப்பது என்பவைகளாகும். இந்த மூன்று விளக்கங்களும் பரிசுத்த பவுலினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அவைகளில் இரண்டு விளக்கங்கள் ஜெபத்துடன் சம்பந்தப்படுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீவிரப்படுத்தப்பட்ட விழிப்பு, ஜெபத்துக்குத் தேவையான ஒன்றாகும். விழிப்பாயிருப்பது ஆவிக்குரிய முழு […]

27 Apr 2018

கிறிஸ்துவுக்குள் குழந்தைப்பருவம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு அவருடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக வளர காலம் எடுக்கும். ஆண்டவர் தமது மிகுந்த இரக்கத்தின்படி நீங்கள் அவருக்குள் வளரத் தேவையான சகலத்தையும் தருகிறார். மோசேயினுடைய குழந்தைப் பருவம் இதைத்தான் நமக்குக் காட்டுகிறது. சத்துரு தேவ ஜனங்களை உச்சக்கட்டமாய் தாக்கின வேளையில்தான் கர்த்தர் தமது இரட்சகன் மோசேயை அவதரிக்கச் செய்தார். வெள்ளம் போல சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர்தாமே அவனுக்கு விரோதமாய் எப்பொழுதும் கொடியேற்றுகிறார். (ஏசா 59:19) மோசே பிறந்தபொழுது லேவியராகிய அவன் பெற்றோர் அந்த அழகிய ஆரோக்கியமான குழந்தையைக் கண்டு மூன்று மாதம் ஒளித்து […]

26 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 1

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபிப்பதற்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து பெரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளுவது வெறுமனே ஜெபத்தைச் சொல்வதாலல்ல, ஆனால் “பரிசுத்தமாக ஜெபிப்பதினால்” என்பது குறிப்பிடத்தக்கது. அது “பரிசுத்தர்களின் ஜெபம்,” தேவனுடைய பரிசுத்தர்களின் ஜெபம். பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு, முழுவதுமாக தேவனுக்கென்று பிரிக்கப்பட்ட ஆடவர், மகளீரின் ஜெபம், அதற்குப் பின்னால் வலிமையையும் ஒளியையும் தருகிறது. இவர்கள் தான் ஜெபிப்பதற்கு எப்போதும் ஊக்கத்தையும் ஆற்றலையும் வலிமையையும் தருபவர்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபிப்பதில் தலைசிறந்தவராக இருந்தார். புனிதப்படுத்துகிற பரிசுத்தமான சுடரொளியை தன்னகத்தே கொண்டிருக்கிற முழுவதுமான ஒப்படைப்பு, முழுமையாக சரணடைதல் ஆகியவைகள் விசுவாசத்துக்கு சிறகுகளையும், ஜெபத்துக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன. […]

26 Apr 2018

கண்ணீரை காண்கின்ற தேவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” (சங்கீதம் 56:8) இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. […]

24 Apr 2018

தெய்வீக பாதுகாவல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கி  அவர்களை விடுவிக்கிறார்.” (சங் 34:7) பிரேசில் நாட்டைச் சார்ந்த குமார் சின்டோ என்ற போதகர் ஒரு கழுதையின் மேல் ஏறி கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷத்தை அறிவித்து வந்தார். ஒரு நாள் முழுவதும் தன் ஊழியத்தை முடித்தபின் அவர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால், ஆட்ட அசைவுடன் சென்று கொண்டிருந்த கழுதையின் சேணத்தின் மேல் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்திற்குப்பின், அவர் விழித்தபோது அந்தக் கழுதை வழக்கமாய் செல்லுகிற பாதையில் செல்லாமல், கற்கள் நிறைந்த ஒரு பாதையில் […]

20 Apr 2018

தேவனில் இளைப்பாறுவது எப்படி?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உங்களுடைய ஜெபம் சரியான முறையில் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட வேண்டும். மேலும் உங்கள் ஜெபம் தொடர்ந்து சரியான முறையில் இருக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயம் தாங்கப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களுடைய ஜெப அனுபவத்தில் அவர்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட்டிருக்கிறதா அல்லது தாங்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அது நிச்சயமான ஒரு அனுபவம். முதலாவது, மனிதர்களால் தயாரித்து வைத்திருக்கும் ஜெப புத்தகங்கள் மூலம் நம்முடைய இருதயத்தை தேவனிடத்தில் உயர்த்த அல்லது ஆயத்தப்படுத்த முடியாது. அது நம்முடைய மகாபெரிய […]

17 Apr 2018

நீ எடுத்துக்கொள்ளப்படுவாயா அல்லது கைவிடப்படுவாயா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.” (மத்தேயு 24:40) ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய வண்டி ஒட்டுபவனிடம் இரட்சிப்பின் தேவையைப்பற்றி அடிக்கடி பேசியும் அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தக் கிறிஸ்தவர் அவனை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிரசங்கியார் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும் எப்படி அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார். மற்றவர்கள் கைவிடப்பட்டு மகா உபத்திரவ காலத்தில் துன்பப்படுவார்கள் என்று கூறினார். வீட்டுக்குப் போகும் வழியில் அந்த மனிதன் தன் வண்டி […]

17 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 2

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உண்மையான ஜெபம் வெறும் மனஉணர்வோ அல்லது கவிதையோ அல்லது நாவன்மைமிக்க சொல் திறனோ அல்ல என்பதை நினைவுகூருவோம். ஜெபம் என்பது “ஆண்டவரே, ஆண்டவரே” என நாம் கூப்பிடும் அழகான இசைத்தொனியுமல்ல! அது வெறும் வார்த்தைகளின் வடிவமல்ல; அது ஆண்டவரின் நாமத்தை அழைப்பது என்பது மட்டுமல்ல, அது கீழ்ப்படிதல். அது தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்கிற கற்பாறையில் அடித்தளமிடப்பட்டது. கீழ்ப்படிகிறவர்கள் தான் ஜெபிக்கிற உரிமை பெற்றவர்கள். ஜெபிப்பதற்குப்பின்னால் செய்கை இருக்க வேண்டும்; தேவனுடைய சித்தத்தை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவர் தெளிவாகக் கற்பித்ததுபோல அது ஜெபத்துக்கு வலிவூட்டுகிறது. […]

12 Apr 2018

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.                           (எண்ணாகமம் 11:6) தேவன் இஸ்ரவேலருக்கு தூதர்களின் உணவாகிய மன்னாவை அதிசயவிதமாக வனாந்திரத்தில் தினமும் கொடுத்து போஷித்து வந்தார். அதை சாப்பிட்டு வந்த அவர்கள், ஒரு நாளும் சுகவீனமாய் இருந்ததேயில்லை. அவர்கள் தினமும் அந்த வனாந்திரத்தில் நடக்கவேண்டிய சக்தியையும், பெலனையும் அந்த மன்னா உண்டதினால் கிடைத்ததுமன்றி, அவர்கள் சுகமாய் இருந்து வந்தார்கள். இலட்சம் இலட்சம் மக்களுக்கு வானத்திலிருந்து அதிசயவிதமாக வருகிறதே என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியமாய் அதை பொறுக்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் கொஞ்ச காலம் […]

12 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 3

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவன் மனிதர்களால் கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுக்கிறாரா? கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுப்பதற்கு அவர் அவ்வளவு சர்வாதிகாரியா? கொடுமையானவரா? அன்பற்றவரா? பரிசுத்த வேதாகமத்தின் மொத்த வரலாற்றுகளிலும் ஒரு மனிதனுடைய சக்திக்கு மீறிய ஒரு காரியத்துக்குக் கீழ்ப்படியும்படி தேவன் கூறினார் என்பதாக ஒரு சம்பவம் கூட பதிவு பெறவில்லை என்பதுதான் பதில். ஒரு மனிதனால் செய்யமுடியாத ஒன்றை அவன் செய்யும்படிக் கேட்பதற்கு தேவன் அவ்வளவு அநீதியுள்ளவரா? அல்லது அக்கரையற்றவரா? நிச்சயமாக இல்லை. அவ்வாறு யூகிப்பது தேவனுடைய குணாதிசயத்தை அவதூறு பண்ணுவதாகும். இதைப்பற்றி ஒரு கணம் சிந்திப்போம். உலகப்பிரகாரமான பெற்றோர் தங்களுடைய […]

12 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 4

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வீழ்ச்சியின் சுமைகளோடு இருக்கிற புதுப்பிக்கப்படாத மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதென்று கூறினால் அதற்கு மறுப்பு இருக்காது. ஆனால் பரிசுத்த ஆவியினால் ஒருவன் புதுப்பிக்கப்பட்டு புதிய இயல்பையும் பெற்று, இராஜாவின் பிள்ளையான பின்பு அவனால் கீழ்ப்படிய முடியவில்லையென்பது கேலிக்குரிய நிலையை அடைகிறது. இது பாவ நிவர்த்தியின் உட்பொருளை அறியாத அறியாமையாகும். ஜெபிக்கும் ஒரு மனிதன் பூரணமான குறைவற்ற கீழ்ப்படிதலுக்கு அழைக்கப்படுகிறான். “…கோபமும் தர்க்கமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி…..”(2 தீமோத்தேயு 2:8) என்பது கீழ்ப்படிதலான ஜெபத்தின் ஒருநிலைப்பாடாகும். இங்கே உள்ளான உண்மை, அன்பு, வெளியரங்கமான சுத்தம் ஆகியவைகள் ஏற்புக்குரிய ஜெபத்தின் ஒருங்கிணைந்த […]

10 Apr 2018

கிறிஸ்துவுக்குள் ஆயத்தம்

மோசே நாற்பது வயதானபோது தன் சகோதரர்களிடத்தில் போய் அவர்கள் சுமைசுமக்கிறதை கண்டான். அவன் ஒரு எகிப்தியன். எபிரெயனை அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்றுவிட்டு பயத்தினால் ஓடிப்போனான் (அப் 7:24) அவன் தன்னுடைய தரிசனத்தை இழந்து சராசரி குடும்பஸ்தனாகவும், மேய்ப்பனாகவும் வாழ்ந்துவிடுவதில் திருப்தியடைந்து விட்டான். (யாத் 2:21) ஆனாலும் கர்த்தரோ தனது மனிதனை மாபெரும் பணிக்காக மவுனமாய் உருவாக்கிக்கொண்டிருந்தார். காலகட்ட சோதனை : இது கிறிஸ்துவுக்குள்ளான பற்பல பருவநிலையைக் குறித்த வரைபடம் இங்கு தெரிகிறது. ஆண்டவருடைய தரிசனமும், வைராக்கியமும் இந்த காலக்கட்டத்தில் நமக்குள் தீவிரமாய் வளரும். இப்பருவத்தில் வரும் ஒரே சோதனை “ஏற்ற காலம்தான்”. உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில், உங்களுக்குண்டான கிறிஸ்துவுக்குள்ளான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க அதற்குரிய காலமென்று ஒன்று இல்லை. ஆனால் அவரது […]