[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். (கலா 6:9) ஜெபம்பண்ணுவதில் சோர்ந்து போகக்கூடாது என்று, நேற்றைய தினத்தில் பார்த்தோம். இரண்டாவது, நன்மை செய்வதிலே சோர்ந்து போகக்கூடாது. நன்மை செய்வது என்பது, நிலத்தில் வித விதைப்பதற்கு ஒப்பாகும். விதையை, விதைக்கிற விவசாயி, அந்த விதைகள் முளைத்தெழும்பும் என்கிறது மட்டுமல்ல, அது முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தரும் என்று எதிர்பார்ப்போடும், விசுவாசத்தோடும் விதைக்கிறான். அதுபோலவே, நீங்கள் நன்மை செய்யும் போது, பிறருக்கு கைமாறு கருதாமல் கொடுக்கும் போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு […]