CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Pastor’s blog

28 Jan 2020

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நாம் செய்கிற ஜெபங்களில் மூன்றில் இரண்டு பகுதி நமக்கு வேண்டிய சந்தோஷத்திற்காகவே ஏறெடுக்கப்படுகின்றன. அது ஒரு வகையான ஆவிக்குரிய சுய ஈடுபாடு போலுள்ளது. இது சுயக்கட்டுப்பாட்டுக்கு எதிர்மறையானது. தேவனுக்கு இவை எல்லாம் தெரியும். மேலும் தமது பிள்ளைகளை ஜெபிக்க செய்கிறார். காலங்கள் கடந்து செல்லும் போது அவருடைய நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள் வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறது. மேலும் நாம் வேறொரு ஆவிக்குரிய அணுகுமுறையை நாடுகிறோம். அவருடைய ஞானத்தினால் பதிலை வடிவமைக்கும் வரை தேவன் நம்மை ஜெபித்துக்கொண்டேயிருக்கும் படியாக வைக்கிறார். அவர் பதிலளிப்பதற்கு முன்னால் எவ்வளவு காலம் எடுத்தாலும் பரவாயில்லை, […]

28 Jan 2020

கிறிஸ்துவுக்குள் உரையாடும் ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆபிரகாமும், தேவனும் ஒன்றாக உறவாடி, நடந்து, உரையாடின அந்த அனுபவத்தை நானும் வாஞ்சிக்கிறேன். தேவன் எப்படி ஆபிரகாமை வெளியே அழைத்து, நட்சத்திரங்களைக் காட்டி அவைகளை எண்ணச்சொல்லியிருப்பார் என்பதை கற்பனை செய்யும் போது மெய்சிலிர்க்கிறது (ஆதி 15:5) ஒவ்வொரு உரையாடல் முடிந்ததும் கர்த்தர் விடைபெற்றுச் சென்றதை வியந்து பார்க்கிறேன். (ஆதி 17:22, 18:33) ஆபிரகாமின் ஒவ்வொரு ஜெபமும் உரையாடல் ஜெபங்கள்தான். கர்த்தருடைய வெளிப்பாடுதான் அவனை சோதோமுக்காக மன்றாடத்தூண்டியது. இந்த மன்றாட்டு இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடின ஜெபம்   […]

28 Jan 2020

தூதர்களின் குதிரைப்படை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] லூயிஸ் கரோல்ஸ் பிரேசில் நாட்டிலுள்ள சாபௌலோ என்ற பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இயேசுகிறிஸ்துவுக்காக தன்னை ஒப்புவித்து ஊழியம் செய்த ஒரு வல்லமையான தேவ ஊழியக்காரன். அவர் தான் வாழ்ந்த நகரத்தை விட்டு வெளியேறி இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறியப்படாத மக்கள் மத்தியில் சென்று நற்செய்தி ஊழியத்தைச் செய்யவேண்டுமென தீர்மானித்தார். அதன் காரணமாக வெகு தூரத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திற்கு தனது குடும்பத்தோடு சென்றார். அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் குடியேறினார். அந்த கிராமத்திலிருந்து மற்ற கிராமங்களை சந்திக்க எளிதாயிருக்குமெனக் கருதி அந்த கிராமத்தை தெரிந்து கொண்டார். அவருடைய […]

28 Jan 2020

ஆவியானவரின் ஆச்சரிய உதவி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். (ரோமர் 8:26) ஜெபம் என்பது அபிஷேகம்: நீங்கள் ஜெபவீரர்களாக வேண்டுமா? உங்களுடைய ஜெபங்கள் வல்லமையுள்ளதாய் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அறிந்திருக்கவேண்டிய முக்கிய விஷயம், ‘ஜெபம், ஒரு அபிஷேகம்’ என்பதை தான். இந்த அபிஷேகத்தை நாம் பெற்றுக்கொண்டு அதில் தேறினவர்களாகும் பொழுது ஜெப வீரர்களாக மாறுகிறோம். அநேகர் பல மணிநேரங்கள் ஜெபிக்க தீர்மானம் எடுக்கிறார்கள். பின்பு தங்கள் சொந்த பலத்தினால் ஜெபிக்க முயற்சித்து […]

25 Oct 2019

ஜெபமென்னும் யுத்தக்களம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நமது ஜெபவாழ்க்கையை அழித்துப்போட வேண்டுமென்பதே சாத்தானின் மிகப்பெரிய நோக்கமாகும். ஜெபமில்லாத ஊழியத்திற்கோ ஜெபமில்லாத மார்க்கத்திற்கோ சாத்தான் அஞ்சான். ஆனால் நாம் உண்மையாய் ஜெபிக்கும்பொழுது அவன் நடுங்குவான். அப்படியானால் நாம் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்போமானால் நமது நிலைமை பரிதாபமே! ஜெபத்தைக் குறித்து புத்தகங்களும் பிரசங்கங்களும் அநேகம். ஆனால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமோ சுருக்கம். நமக்கு ஜெபத்தைக் குறித்து இன்னுமொரு புத்தகம் நமக்குத் தேவையில்லை. தேவையானது ஜெபம், ஜெபம் மாத்திரமே! நமக்குச் சீரிய முயற்சியும், அதிகக்கட்டுப்பாடும், அளவற்ற அன்பும், மிகுந்த பொறுமையும், உண்மையும் உண்டானால் மாத்திரமே ஜெபவாழ்க்கை உண்டாகும். “நமக்கு […]

26 Feb 2019

தேவனுடைய சித்தத்தில் ஜெபிப்பது

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவனுடைய சித்தத்தில் ஜெபிப்பது [/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடு, உதவியோடு, தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின் படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். உண்மையான ஜெபம் தேவனுடைய சித்தத்திற்கு […]

26 Feb 2019

தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோமா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஸ்காட்லாந்து தேசத்தில் கிராமப்பகுதியில் வாழ்ந்த வயதுமுதிர்ந்த பெண் ஒருத்தி கால்நடையாகவே கிராமப்புறங்களில் சுற்றித்திரிந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை விற்று வாழ்ந்து வந்தாள். அப்படி அவள் பயணம் செய்யும் போது சில இடங்களில் சாலை இரண்டு திசைகளில் பிரிந்து செல்லும்போது, எந்த திசையில் செல்லவேண்டும் என்ற தீர்மானிக்க ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து ஆகாயத்தை நோக்கி வீசி எரிவாள். வைக்கோல் துரும்பு எந்த திசையிலுள்ள சாலைப்பக்கமாக விழுகிறதோ, அந்த சாலையில் பயணத்தைத் தொடருவாள். இது அவளுடைய பழக்கமாக இருந்தது. இவள் அப்படிச் செய்வதைச் சிலர் கவனித்திருக்கிறார்கள். ஒருநாள் இந்த முதிர்வயதுப்பெண் […]

25 Feb 2019

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும் 1

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்தஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். “நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல நீங்கள் செய்யாதிருங்கள். உங்கள் பிதாவை […]

25 Oct 2018

ஜெபமென்னும் யுத்தக்களம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நமது ஜெபவாழ்க்கையை அழித்துப்போட வேண்டுமென்பதே சாத்தானின் மிகப்பெரிய நோக்கமாகும். ஜெபமில்லாத ஊழியத்திற்கோ ஜெபமில்லாத மார்க்கத்திற்கோ சாத்தான் அஞ்சான். ஆனால் நாம் உண்மையாய் ஜெபிக்கும்பொழுது அவன் நடுங்குவான். அப்படியானால் நாம் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்போமானால் நமது நிலைமை பரிதாபமே! ஜெபத்தைக் குறித்து புத்தகங்களும் பிரசங்கங்களும் அநேகம். ஆனால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமோ சுருக்கம். நமக்கு ஜெபத்தைக் குறித்து இன்னுமொரு புத்தகம் நமக்குத் தேவையில்லை. தேவையானது ஜெபம், ஜெபம் மாத்திரமே! நமக்குச் சீரிய முயற்சியும், அதிகக்கட்டுப்பாடும், அளவற்ற அன்பும், மிகுந்த பொறுமையும், உண்மையும் உண்டானால் மாத்திரமே ஜெபவாழ்க்கை உண்டாகும். “நமக்கு […]

19 Jul 2018

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கீழ்ப்படிதலின் ஜெபம் தாழ்மையான, நொருங்குண்ட ஆவியினால் தேவனைப் பற்றிக்கொள்ளுகிறது. தன் ஆத்துமா விரும்புவதை தேவனிடம் கேட்கிறது! கெஞ்சுகிறது! தேவன் சோதோமை விட்டுவிடுவார் என்று ஆபிரகாமுக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. இஸ்ரவேலை தேவன் விட்டு விடுவார் என்று மோசேக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. மாறாக, அவருடைய கோபாக்கினையின் பிரகடனமும், அழிப்பதற்கான அவருடைய நோக்கமுமிருந்தது. ஆனால் பக்தியுள்ள அந்தத் தலைவன் இஸ்ரவேலருக்காக இடைவிடாத ஜெபத்துடனும் கண்ணீருடனும் பரிந்துரை ஜெபம் பண்ணியபோது தேவனிடமிருந்து அவனுடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார். மன்னனுடைய கனவின் அர்த்தத்தை தேவன் வெளிப்படுத்துவார் என்று தானியேலுக்கு நிச்சயமான வாக்குறுதியில்லை. ஆனால் குறிப்பாக […]

16 Jul 2018

ஆவியானவரும் ஊக்கமான ஜெபமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஊக்கமாக ஜெபிக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியோடு இணைந்து செய்யாத ஜெபம் மதிகேடானதாயும், மாய்மாலமானதாயும், குளிர்ந்த அனுபவத்தில் தகாத ஜெபமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லாமல் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபம் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். இயேசு “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக, நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.” (மத் 23:14) என்று சொன்னார். தேவன் ஜெபத்தில் உங்கள் குரலின் தன்மையைக் கவனிப்பதில்லை, வெளித்தோற்றமான அன்பான வார்த்தைகளைக் கவனிக்கப்போவதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய […]

16 Jul 2018

விளக்கை அணைத்தது யார்?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பல்கேரியா நாட்டிலுள்ள சோபியா நகரில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தின் முன் வாலிப பெண் நின்றாள். எல்லாருடைய கவனத்தையும் கவரும் அளவில் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமாக மிகவும் வல்லமையாக பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். கூடியிருந்தவர்களில் சிலர் மகிழ்ந்து பூரித்தனர். வேறு சிலர் திகைத்து நின்று செவி சாய்த்தனர். அவள் இவ்விதமாய் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று பைத்தியம் பிடித்தவள் போல் யார் விளக்கை அணைத்தது? யார் விளக்கை அணைத்தது? என்று சத்தமிட்டாள். கூடியிருந்தவர்கள் மரியா, விளக்கு அணைக்கப்படவில்லை. எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்று பதிலளித்தனர். உடனே அவள் நான் கண்பார்வை இழந்துவிட்டேனே […]

13 Jul 2018

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ரோமருக்கு அவர் எழுதிய நிருபத்தில் இராணுவ வீரனுக்குரிய தம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான ஜெபத்தின் சில கருத்துக்களை கூறுகிறார்: “யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும்….” “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 15:30-31) யூதேயாவில் பவுலுக்கு எதிரிகள் இருந்தார்கள். எதிரிகள், “விசுவாசியாத மனிதர்கள்” என்கிறபடியால் எதிர்த்துக்கொண்டிருந்தார்கள். அதனாலும் மற்ற வலுவான காரணங்களினாலும் “ஜெபங்களில் என்னோடுகூடப் போராட வேண்டும்” என்று ரோமாபுரிக் கிறிஸ்தவர்களை பவுல் அவசரப்படுத்தினார். “போராட்டம்” என்கிற வார்த்தை பெரும் முயற்சி தேவைப்படுகின்ற மல்யுத்தத்தைக் குறிக்கிறது. இந்தவிதமான […]

13 Jul 2018

ஆவியானவர் நமது பலவீனங்களை மேற்கொள்ளுகிறார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய  சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமலிருக்குமானால் நாம் பலவீனராகவே இருப்போம். வேறு எந்த வகையிலும் தேவனைக்குறித்தோ கிறிஸ்துவைக்குறித்தோ அல்லது அவரை நேசிப்பவர்களுக்கு அவர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களைக் குறித்தோ நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஆகவே தான் துன்மார்க்கரைக்குறித்து […]

13 Jul 2018

துன்பப்படவேண்டியது அவசியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவத்துக்கு நேராக மார்க்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா துன்பங்களும், வேதனைகளும் சாத்தானிடமிருந்து வருகிறது. நாம் எவ்வித துன்பமும் அனுபவிக்க வேண்டியதில்லை; இயேசுவை ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம், துன்பங்கள் யாவும் ஓடிப்போகும்; நினைத்ததெல்லாம் வாய்க்கும் என்றெல்லாம் பொதுவாக அனைவரும் கற்றுக்கொடுக்கின்றனர். இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால் முழு உண்மையல்ல                               (only a partial truth) இவைகளால் பலரும் சோர்ந்து போவதற்கு இடமுண்டாகும். தேவன் நல்லவர், நன்மை […]

03 Jul 2018

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும் 2

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வேதாகமத்தில் ‘நிலம்’, ‘விதை’ ‘விதைக்கிறவன்’, ‘அறுக்கிறவன்’, ‘விதைக்கிற நேரம்’, ‘அறுவடை’ என்கிற வார்த்தைகளை எவ்வளவு தொடர்ச்சியாகக் காண்கிறோம்? அதுபோன்ற உருவகங்களைப் பயன்படுத்துவது இயற்கையின் உண்மையை, கிருபையின் உவமானத்தின் மூலம் விளங்குகிறது. நிலம் உலகம், நல்ல விதை தேவனுடைய வார்த்தை. வார்த்தை பேசப்பட்டிருந்தாலும், எழுதப்பட்டிருந்தாலும் அது இரட்சிப்புக்கான தேவனுடைய  வல்லமை. நம்முடைய சுவிசேஷப்பணியில் முழு உலகமும் நம்முடைய நிலம், ஒவ்வொரு சிருஷ்டிப்பும் நம்முடைய முயற்சிக்கு இலக்கு, ஒவ்வொரு புத்தகமும் துண்டுப்பிரசுரமும் தேவனுடைய விதை. தேவனுடைய வார்த்தை ஜெபத்தின் ஒரு பதிலாகும். (record of prayer) அது ஜெபிக்கிற மனிதர்களின் ஜெபம். […]

03 Jul 2018

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும் 3

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கீழ்ப்படிதலின் ஜெபம் தாழ்மையான, நொருங்குண்ட ஆவியினால் தேவனைப் பற்றிக்கொள்ளுகிறது. தன் ஆத்துமா விரும்புவதை தேவனிடம் கேட்கிறது! கெஞ்சுகிறது! தேவன் சோதோமை விட்டுவிடுவார் என்று ஆபிரகாமுக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. இஸ்ரவேலை தேவன் விட்டு விடுவார் என்று மோசேக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. மாறாக, அவருடைய கோபாக்கினையின் பிரகடனமும், அழிப்பதற்கான அவருடைய நோக்கமுமிருந்தது. ஆனால் பக்தியுள்ள அந்தத் தலைவன் இஸ்ரவேலருக்காக இடைவிடாத ஜெபத்துடனும் கண்ணீருடனும் பரிந்துரை ஜெபம் பண்ணியபோது தேவனிடமிருந்து அவனுடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார். மன்னனுடைய கனவின் அர்த்தத்தை தேவன் வெளிப்படுத்துவார் என்று தானியேலுக்கு நிச்சயமான வாக்குறுதியில்லை. ஆனால் குறிப்பாக […]

14 May 2018

கிறிஸ்துவுக்குள் நூறு மடங்கு பெருக்கம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஈசாக்கு கேராரில் விதை விதைத்து நூறு மடங்கு பலனை அறுத்தான். ஈசாக்கின் ஆசீர்வாதங்களின் அம்சங்களை நாம் பார்க்கலாம். பாதக சூழ்நிலைகளிலும் பலன் தருவதுதான் அவரது ஆசீர்வாதம்: அந்த தேசமெங்கும் கடுமையான பஞ்சம் நிலவி வந்தது. எனினும் ஈசாக்கின் நூறுமடங்கு அறுவடையை அதனால் தடுத்துவிட முடியவில்லை. (ஆதி 26:12) இயற்கை விதிகளால் இயக்கப்படாதவன் ஈசாக்கு. உலகப் பொருளாதார வீழ்ச்சி உண்மை விசுவாசியின் வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தோற்கலாம். வியாபாரம் முடங்கலாம். ஆனால் உங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. உங்கள் பக்கத்து வயல் விளைச்சல் அற்றுப் […]

14 May 2018

ஜெபத்தின் தன்மை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நற்பிரகாசமான அறிவு, ஜெபத்தின் தன்மைக்கும், ஜெபத்தில் ஏறெடுக்கும் காரியத்திற்கும் பாராட்டத்தக்க பயனைத்தரும். நன்மை எது தீமை எது என்பதை பகுத்தாயத்தக்க பயிற்சிக்கப்பட்ட அறிவும், மனிதனுடைய பரிதபிக்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளத்தக்கதான நல்லுணர்வும் அல்லது தேவனுடைய இரக்கத்தைக்குறித்த அறிவும் ஒருவருக்கு இருக்கும்பொழுது மற்றமனிதர்கள் எழுதி வைத்திருக்கும் ஜெபக்குறிப்புகள் தேவையே இல்லை. மிகுந்த வேதனையிலிருக்கும் ஒரு மனிதனுக்கு அழுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாததுபோலவே பரிசுத்தஆவியானவர் நம்முடைய அறிவை மனக்கண்ணைத் திறந்திருக்கும்பொழுது ஜெபிப்பதற்கு மற்றவர்கள் கற்றுத்தரவேண்டியதில்லை. மற்றவர்களுடைய ஜெபக்குறிப்புகளும் நமக்கும் தேவைப்படாது. உணர்ச்சிகளும், உள்ளுணர்வுகளும், அழுத்தங்களும் ஆவியில் வரும்பொழுது அந்த ஆவி […]

27 Apr 2018

கிறிஸ்துவுக்குள் குழந்தைப்பருவம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு அவருடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக வளர காலம் எடுக்கும். ஆண்டவர் தமது மிகுந்த இரக்கத்தின்படி நீங்கள் அவருக்குள் வளரத் தேவையான சகலத்தையும் தருகிறார். மோசேயினுடைய குழந்தைப் பருவம் இதைத்தான் நமக்குக் காட்டுகிறது. சத்துரு தேவ ஜனங்களை உச்சக்கட்டமாய் தாக்கின வேளையில்தான் கர்த்தர் தமது இரட்சகன் மோசேயை அவதரிக்கச் செய்தார். வெள்ளம் போல சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர்தாமே அவனுக்கு விரோதமாய் எப்பொழுதும் கொடியேற்றுகிறார். (ஏசா 59:19) மோசே பிறந்தபொழுது லேவியராகிய அவன் பெற்றோர் அந்த அழகிய ஆரோக்கியமான குழந்தையைக் கண்டு மூன்று மாதம் ஒளித்து […]

26 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 1

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபிப்பதற்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து பெரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளுவது வெறுமனே ஜெபத்தைச் சொல்வதாலல்ல, ஆனால் “பரிசுத்தமாக ஜெபிப்பதினால்” என்பது குறிப்பிடத்தக்கது. அது “பரிசுத்தர்களின் ஜெபம்,” தேவனுடைய பரிசுத்தர்களின் ஜெபம். பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு, முழுவதுமாக தேவனுக்கென்று பிரிக்கப்பட்ட ஆடவர், மகளீரின் ஜெபம், அதற்குப் பின்னால் வலிமையையும் ஒளியையும் தருகிறது. இவர்கள் தான் ஜெபிப்பதற்கு எப்போதும் ஊக்கத்தையும் ஆற்றலையும் வலிமையையும் தருபவர்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபிப்பதில் தலைசிறந்தவராக இருந்தார். புனிதப்படுத்துகிற பரிசுத்தமான சுடரொளியை தன்னகத்தே கொண்டிருக்கிற முழுவதுமான ஒப்படைப்பு, முழுமையாக சரணடைதல் ஆகியவைகள் விசுவாசத்துக்கு சிறகுகளையும், ஜெபத்துக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன. […]

26 Apr 2018

கண்ணீரை காண்கின்ற தேவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” (சங்கீதம் 56:8) இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. […]

24 Apr 2018

தெய்வீக பாதுகாவல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கி  அவர்களை விடுவிக்கிறார்.” (சங் 34:7) பிரேசில் நாட்டைச் சார்ந்த குமார் சின்டோ என்ற போதகர் ஒரு கழுதையின் மேல் ஏறி கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷத்தை அறிவித்து வந்தார். ஒரு நாள் முழுவதும் தன் ஊழியத்தை முடித்தபின் அவர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால், ஆட்ட அசைவுடன் சென்று கொண்டிருந்த கழுதையின் சேணத்தின் மேல் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்திற்குப்பின், அவர் விழித்தபோது அந்தக் கழுதை வழக்கமாய் செல்லுகிற பாதையில் செல்லாமல், கற்கள் நிறைந்த ஒரு பாதையில் […]

20 Apr 2018

தேவனில் இளைப்பாறுவது எப்படி?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உங்களுடைய ஜெபம் சரியான முறையில் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட வேண்டும். மேலும் உங்கள் ஜெபம் தொடர்ந்து சரியான முறையில் இருக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயம் தாங்கப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களுடைய ஜெப அனுபவத்தில் அவர்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட்டிருக்கிறதா அல்லது தாங்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அது நிச்சயமான ஒரு அனுபவம். முதலாவது, மனிதர்களால் தயாரித்து வைத்திருக்கும் ஜெப புத்தகங்கள் மூலம் நம்முடைய இருதயத்தை தேவனிடத்தில் உயர்த்த அல்லது ஆயத்தப்படுத்த முடியாது. அது நம்முடைய மகாபெரிய […]

17 Apr 2018

நீ எடுத்துக்கொள்ளப்படுவாயா அல்லது கைவிடப்படுவாயா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.” (மத்தேயு 24:40) ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய வண்டி ஒட்டுபவனிடம் இரட்சிப்பின் தேவையைப்பற்றி அடிக்கடி பேசியும் அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தக் கிறிஸ்தவர் அவனை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிரசங்கியார் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும் எப்படி அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார். மற்றவர்கள் கைவிடப்பட்டு மகா உபத்திரவ காலத்தில் துன்பப்படுவார்கள் என்று கூறினார். வீட்டுக்குப் போகும் வழியில் அந்த மனிதன் தன் வண்டி […]

17 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 2

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உண்மையான ஜெபம் வெறும் மனஉணர்வோ அல்லது கவிதையோ அல்லது நாவன்மைமிக்க சொல் திறனோ அல்ல என்பதை நினைவுகூருவோம். ஜெபம் என்பது “ஆண்டவரே, ஆண்டவரே” என நாம் கூப்பிடும் அழகான இசைத்தொனியுமல்ல! அது வெறும் வார்த்தைகளின் வடிவமல்ல; அது ஆண்டவரின் நாமத்தை அழைப்பது என்பது மட்டுமல்ல, அது கீழ்ப்படிதல். அது தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்கிற கற்பாறையில் அடித்தளமிடப்பட்டது. கீழ்ப்படிகிறவர்கள் தான் ஜெபிக்கிற உரிமை பெற்றவர்கள். ஜெபிப்பதற்குப்பின்னால் செய்கை இருக்க வேண்டும்; தேவனுடைய சித்தத்தை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவர் தெளிவாகக் கற்பித்ததுபோல அது ஜெபத்துக்கு வலிவூட்டுகிறது. […]

12 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 4

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வீழ்ச்சியின் சுமைகளோடு இருக்கிற புதுப்பிக்கப்படாத மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதென்று கூறினால் அதற்கு மறுப்பு இருக்காது. ஆனால் பரிசுத்த ஆவியினால் ஒருவன் புதுப்பிக்கப்பட்டு புதிய இயல்பையும் பெற்று, இராஜாவின் பிள்ளையான பின்பு அவனால் கீழ்ப்படிய முடியவில்லையென்பது கேலிக்குரிய நிலையை அடைகிறது. இது பாவ நிவர்த்தியின் உட்பொருளை அறியாத அறியாமையாகும். ஜெபிக்கும் ஒரு மனிதன் பூரணமான குறைவற்ற கீழ்ப்படிதலுக்கு அழைக்கப்படுகிறான். “…கோபமும் தர்க்கமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி…..”(2 தீமோத்தேயு 2:8) என்பது கீழ்ப்படிதலான ஜெபத்தின் ஒருநிலைப்பாடாகும். இங்கே உள்ளான உண்மை, அன்பு, வெளியரங்கமான சுத்தம் ஆகியவைகள் ஏற்புக்குரிய ஜெபத்தின் ஒருங்கிணைந்த […]

12 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 3

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவன் மனிதர்களால் கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுக்கிறாரா? கீழ்ப்படிய முடியாத கட்டளைகளைக் கொடுப்பதற்கு அவர் அவ்வளவு சர்வாதிகாரியா? கொடுமையானவரா? அன்பற்றவரா? பரிசுத்த வேதாகமத்தின் மொத்த வரலாற்றுகளிலும் ஒரு மனிதனுடைய சக்திக்கு மீறிய ஒரு காரியத்துக்குக் கீழ்ப்படியும்படி தேவன் கூறினார் என்பதாக ஒரு சம்பவம் கூட பதிவு பெறவில்லை என்பதுதான் பதில். ஒரு மனிதனால் செய்யமுடியாத ஒன்றை அவன் செய்யும்படிக் கேட்பதற்கு தேவன் அவ்வளவு அநீதியுள்ளவரா? அல்லது அக்கரையற்றவரா? நிச்சயமாக இல்லை. அவ்வாறு யூகிப்பது தேவனுடைய குணாதிசயத்தை அவதூறு பண்ணுவதாகும். இதைப்பற்றி ஒரு கணம் சிந்திப்போம். உலகப்பிரகாரமான பெற்றோர் தங்களுடைய […]

13 Mar 2018

தேவனிடம் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். நீங்கள் ஜெபம் செய்யும்போது உங்களுடைய இருதயத்தை அல்லது ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றிவிடுங்கள். ஜெபம் என்பது உங்களது சுயத்தை இருதயத்தைவிட்டு நீக்கி தேவனுக்கு திறந்து கொடுப்பதாகும். அதோடு மட்டுமன்றி நீங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது பெருமூச்சோடும், தவிப்போடும் […]

11 Mar 2018

சோர்ந்து போகாமல் ஜெபிப்பது

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உதவி அல்லாமல், ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள். ஜெபம் தேவனுடைய கட்டளையாயிருக்கிறது. ஆகவே அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நான் முன்பு சொன்னது போல ஜெபத்தில் நம்முடைய இருதயத்தை தேவசமுகத்தில் உயர்த்த, அதைத் தொடர்ந்து காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியின் உதவி அவசியம் தேவை. எப்பொழுது சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும். என்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு ஒரு உவமையோடு விளக்கினார். (லூக்கா 18:1) சோர்வு ஏற்படுமானால் தொடர்ந்து ஜெபிக்க முடியாது. அந்த ஜெபத்தில் வல்லமையிருக்காது. ஆனால் […]